வாழ்வின் வெளியில்
வணக்கத்திற்குரியோர்
தாமு மாமா தாய் போன்றவர்
கணபதி இந்து நாளிதழ் வாசிக்கச் செய்தவர்
நடராசன் இக்கட்டடான
தருணங்களில் உதவியவர்
இரவி அம்மா இராசேந்திரன் அம்மா
சம்பந்தம் அண்ணி
சம்பந்தம் அம்மா
சுமதி அக்கா
அடுத்த வீட்டு அனைவர்
நண்பர்கள் சம்பந்தம்
அந்தோணி அசோக்
இராசேந்திரன் சுரேசு
இராமன் மோகன்
சுந்தர்
சோகத்தை சுகமாக்கிய
தோழர் தோழியர்
உற்றார் உறவினர்
சுகமும் துக்கமும்
மாறிமாறி வாழ்க்கை
புரியவைத்த மனைவி
இவன் தந்தை எந்நோற் றான்
என்பதன் மகன்கள்
விடுபட்ட மற்றோர்
இவர்கள் இன்றி
இவ்வாழ்க்கை கிடைத்திடுமோ ?
நினைத்துப் பார்த்திட
நேரம் கிடைத்தது
நேரிய நண்பர்கள்
நேசத்துடன் நண்பிகள்
வணக்கத்துக்குரியவர்கள்
வட்டப்பாதையில் வாழ்க்கை
வான்வெளியில் வலம்வரும்
புதிய செயற்கோள் !
வணக்கத்திற்குரியோர்
தாமு மாமா தாய் போன்றவர்
கணபதி இந்து நாளிதழ் வாசிக்கச் செய்தவர்
நடராசன் இக்கட்டடான
தருணங்களில் உதவியவர்
இரவி அம்மா இராசேந்திரன் அம்மா
சம்பந்தம் அண்ணி
சம்பந்தம் அம்மா
சுமதி அக்கா
அடுத்த வீட்டு அனைவர்
நண்பர்கள் சம்பந்தம்
அந்தோணி அசோக்
இராசேந்திரன் சுரேசு
இராமன் மோகன்
சுந்தர்
சோகத்தை சுகமாக்கிய
தோழர் தோழியர்
உற்றார் உறவினர்
சுகமும் துக்கமும்
மாறிமாறி வாழ்க்கை
புரியவைத்த மனைவி
இவன் தந்தை எந்நோற் றான்
என்பதன் மகன்கள்
விடுபட்ட மற்றோர்
இவர்கள் இன்றி
இவ்வாழ்க்கை கிடைத்திடுமோ ?
நினைத்துப் பார்த்திட
நேரம் கிடைத்தது
நேரிய நண்பர்கள்
நேசத்துடன் நண்பிகள்
வணக்கத்துக்குரியவர்கள்
வட்டப்பாதையில் வாழ்க்கை
வான்வெளியில் வலம்வரும்
புதிய செயற்கோள் !